வேண்டாதவர்களை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் பாஜக தோல்விகுறித்து சிவசேனா பளீர்;

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் துணிச்சலாக முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று பாஜகவின் தோல்வி குறித்து சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலுங்கானா 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கையும் முடிந்துள்ளது. இதில் பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *