வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 18.3.2019-ல் இன்று முதல் ஆரம்பமாகிறது. நாளை முதல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. ஏப்ரல் 11,13 தேதி முதல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் 91 பாராளுமன்ற தொகுதிகள் அடக்கம். வேட்பு மனு கடைசி நாள் 25 ஆகும். வேட்பு மனு திரும்ப பெற 28-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *