அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ஆசை. வசந்த் இயக்கிய இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இருந்தார். நடிகர் அஜித் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. தற்போது இந்த படத்தின் இயக்குனர் வசந்த் காலம் கனியும் தருவாயில் ஆசை 2 வெளியாகும். ஸ்கிரிப்ட் தயார் ஆனதும் அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
வெளிவருமா ஆசை 2?
