இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து உள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தசை பிடிப்பால் அணியில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
வெளியேறினார் ஹர்திக் பாண்டியா
