வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியானது பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.விசாகபட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். இரவு ஏழு மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *