வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-44

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 28 மணிநேர கவுண்ட்டவுன் முடிந்தவுடன் நேற்று இரவு 11.37 மணிக்கு பிஎஸ்எல்வி சி-44 ராக்கெட் விண்ணில்  வெற்றிகரமாக பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *