வெங்காயத்தின் விலை குறைவு !

சென்னையில் வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரத்து குறைவால் 2 நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து : பெரிய வெங்காயத்தின் விலை ரூ.150-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *