திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில்
மார்ச் என்றால் வீறுநடை என்றும் பொருள்! ஆம், மார்ச் 6-இல் விருதுநகரில் பேரணி! மத்திய மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி! ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை வெற்றி நடையாக மாற்றிட, தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை உங்களில் ஒருவனாய் அழைக்கிறேன் என தொண்டர்களை விருதுநகரில் நடைபெரும் பேரணிக்கு அழைத்து உள்ளார்.
வீறுநடை போட அழைக்கும் மு.க.ஸ்டாலின்
