ஜப்பான் காரரோ தீபகற்ப பகுதயில் ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் .ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்அப்பொழுது ஆக்டொபஸ் ஓன்று வீரர் ஒருவரை இழுத்து பார்த்தது
பின்னர் அந்த ஆக்டொபஸ்சை பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு தாக்கினர் ஒரு கட்டத்தில் தோற்றுப்போன ஆக்டொபஸ் தனது நிறத்தை மாற்றி கொண்டு பாறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது