விஷால் படத்தில் திரிஷா

. 2019-ல் விஷால் தனது படத்தை இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் திரிஷா முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் விலங்குகள் சம்பந்தப்பட்டதாகும். அந்த கதாபாத்திரத்திற்கு திரிஷா சரியான ஆள் என்று நினைத்து விஷால் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக ஆக்சன் கிங் அர்ஜுன் இடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதுதான் முதன் முறையாக இயக்குனராக பணியாற்ற உள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். நடிகர் விஷால்  இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *