திரைவுலகினர் பலர் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியும், நிவாரண பொருட்களும் அளித்து வருக்கின்றனர்.
இன்று நடிகர் விவேக் முதல்வரைச் சந்தித்து ரூ 5 லட்சத்தை வழக்கினார். மேலும், அவர் நாளை நாகை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை அளிக்கபோவதாகத் தெரிவித்தார்.