விவசாய நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி திட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தனது மூன்றாவது சுரங்கப் பணிகளுக்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 40 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மக்களின் எதிர்ப்பை மீறி கையகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.   இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது என அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள்  கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *