விளம்பர பலகை காவு வாங்கியதா ?

 அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது  எனவும்   இதற்கு அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை மற்றும்  காவல்துறையினரின் கையாலாகாதத்தனமும்  தான்  காரணம் என்றும் மு க  ஸ்டாலின் தனது ட்விட்டரில் கண்டனத்தையும்  ,இரங்களையும்   தெரிவித்துள்ளார்  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *