வில்லியம்சன் சதம்

நியூஸ்லாந்து, பாகிஸ்தான்  அணிகளுக்கிடையான மூன்றாவது டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முந்தைய ஆட்டத்தில் 14/2 என்ற கணக்கில் ஆட்டத்தைத் துவங்கியது நியூஸ்லாந்து அணி.  வில்லியம்சன் அபரமாக ஆடி 139 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக ஹென்றி நிக்கோல் 90 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

சுருக்கமான ஸ்கோர் விகிதம்

நியூஸ்லாந்து அணி–முதல் இன்னிஸ்-274

பாகிஸ்தான் அணி–முதல் இன்னிஸ்-348

நியூஸ்லாந்து அணி–இரண்டாம் இன்னிஸ்-272/4

முன்னிலை 198 ரன்கள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *