இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 18(1) பிரிவின் படி பாரத ரத்னா, பத்மவிபூஷன்,பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளை பெறுபவர்கள் பெயருக்கு முன்னர் அல்லது பின்னர் விருதினை சேர்த்தால் வழங்கபட்ட விருதுகள் பறிக்கப்படும் என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மேலும் விருதுகளை தவறாக பயன்படுத்துவது தெரிந்தாலும் விருதுகள் பறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விருதுகள் திரும்ப பெறப்படும்…
