சாதனைக்கு பாராட்டு. 1353காளைகள்700காளையர்கள் 90 மருத்துவர்கள் 90 மருத்துவபணியாளர்கள் ஸ்கேன் ஆபரேசன்வசதி காப்பீடு ஏற்பாடு அனைத்தும் பாராட்டுக்குரியது என டிவிட்டரில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
விராலிமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாராட்டும் தமிழிசை சவுந்தரராஜன்
