விராட் கோஹ்லி சிறந்த தலைவரா?

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தற்போது உள்ள அணிகளில் விராட் கோலி சிறந்த கேப்டன் தான் ஆனால் உத்திகளின் அடிப்படையில் கனே வில்லியம்சன், டிம் பைன் ஆகியோர் கோலியை விட சிறந்தவர்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் தான் சஞ்சு சாம்சனின் ரசிகர் எனவும், அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை எனில் ஏமாற்றம் அடைவேன் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *