விமானத்தை இயக்கும் கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா விமானம் இயக்குவதற்கான பைலட் பயிற்சியை முடித்தவர். இவர் தற்சமயம் உலகின் மிக பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 ஐ சோதனை அடிப்படையில் இயக்கியுள்ளார். காவாஜா விமானம் இயக்கும் வீடியோ பதிவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *