நாட்டின் முன்னனி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது 14 விமானச்சேவைகளைத் திடிரென ரத்து செய்துள்ளன.
நிறைய விமானிகள் குறிப்பிட்ட நாளில் பணிக்கு வராததே காரணம் எனத் தெரிகிறது.