விடுவிப்பு ஏன்?

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக செய்தி தொடர்பாளார் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளீயிட்டுருக்கிறார். 2016-ம் ஆண்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். 2009 ஆம் ஆண்டில் வடசென்னையில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் தென் சென்னையில் தோல்வியுற்றார். திங்கட்கிழமை தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்த கருத்துகள் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *