பேட்டிங் பயிற்சில் ஈடுபட விஜய் சங்கர் பும்ரா பந்து வீசினார் யார்காரக வந்த பந்து விஜய சங்கர் கால் பெருவிரலில் தாக்கியது வலியால் அவதிப்பட இவர் பயிற்சில் இருந்து விளக்கினார் மீண்டும் பயிற்சிக்கு வந்து குதித்து ஓட முயன்றார் வலி அதிகமானதால் சாதாரண பில்டிங் பயிற்சில் ஈடுபட்டார்
விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதால் இந்தியா ரசிகர்கள் கவலையில் உள்ளனர்