தமிழ் சினிமா உலகின் முன்னனி நட்சத்திர நடிகரான விஜய் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.அதிலும் குறிப்பாக இளைஞர் பட்டாளம் அதிகமாக உள்ளது.
இதனால் அவரது படங்கள் வசூலில் சாதனை புரிந்து தற்பொழுது வசூல் சக்கரவரத்தியாக உள்ளார். அவரது புகழுக்கு பெருமை சூட்டும் வகையில் டூவிட்டர் நிறுவனம் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியலினை வெளியிட்டது.
அந்த பட்டியலில் நடிகர் விஜய் அவர்களுக்கு எட்டாம் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. வேறு எந்த தமிழக நடிகருக்கும் இந்த பெருமை கிடைக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது. விஜய் அவர்களுக்கு தமிழ்நேரலை சார்பாக வாழ்த்துகள்.