விஜய்சேதுபதியின் புதிய படம்

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குனர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட் கிருஷ்ண ரோகந்த் இயக்கும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இசை கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *