விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்து வரும் சிந்துபாத் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
அருண் குமார் இயக்கும் இந்தப் படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராஜராஜன், ஷான் சுதர்சன் இந்த படத்தை தயாரிக்கின்றனர். விஜய்சேதுபதி, அருண் குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.