தீபாவளிக்கு வெளிவந்து ஒடிக்கொண்டிருக்கும் சர்க்கார் குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார், அதாவது சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும். அக்காட்சிகளை நீக்குமாறு அறிவுறுத்தப்படும் படக்குழுவினரே நீக்கி விட்டால் நல்லது, முதல்வருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் சர்க்கார் படத்தைச் சன்பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது எனவும், தனது அரசியல் நோக்கத்திற்காக இப்படத்தை எடுத்து உள்ளார்கள் எனவும், மக்கள் இதனை ஏற்க்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் இவ்வாறு நடிப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.