தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிறகு முதல்முறையாக தனது கட்சியின் தலைமை அலுவகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் L.K. சுதிஷ், பிரேமலதா, பார்த்தசாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் யாருடன் கூட்டணி என்பதை குறித்து ஆலோசித்து இருக்கலாம் என தெரியவருகிறது.
விஜயகாந்த் யாருடன் கூட்டணி?
