அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, இல்லம் திரும்பியிருக்கும் தே.மு.தி.க தலைவர் . விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தேன்.தலைவர் கலைஞர் அவர்கள் மீது மாறாத அன்புகொண்டு, அவர் மறைந்தபோது கண்ணீர் மல்க அவர் பேசியது நெஞ்சில் நிழலாடுகிறது! என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
விஜயகாந்த் குறித்து ஸ்டாலின் கூறுவது என்ன?
