விஜயகாந்த் இல்லம் சென்ற ஒ.பி.எஸ், காரணம் என்ன?

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தன் டிவிட்டர் பதிவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது இல்லத்தில் மரியாதை நிமத்தமாக சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும், வர இருக்கும் தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேசபட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலா ஆகியோரும் உடன் இருந்ததாக தெரிவித்து உள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *