நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சாலிக்கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து, ஆதரவு கோரினர்.
விஜயகாந்த் ஆதரவு