விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து செய்தி

+2 மாணவர்களின் பொது தேர்விற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் நன்கு தயாராகி முழு நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். மனஅழுத்தம் வேண்டாம், உங்களால் முடிந்ததை செய்யுங்கள், மீதமுள்ளவற்றை மறந்து விடுங்கள் என தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *