சமீபத்தில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கவர்னர் மாளிகை விடுதலை செய்தது. இது குரித்து கடும் விமர்சனங்கள் எழும்பி உள்ளன.
தேமுதிக தலைவர் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஆளுனர் நடவடிக்கைகுறித்து விமர்சித்து உள்ளார். மேலும் பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோரை ஏன் விடுதலை செய்யவில்லையெனக் கேள்வி எழுப்பி உள்ளார்