உலக சுழற்பந்து மன்னன் வார்னே அவர்கள், தற்பொழுது ஷேன்வார்னே சுயசரிதை ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் சச்சினை மிகவும் புகழ்ந்தும், லாராவுக்கும் மிகுந்த மரியாதை கொடுத்து உள்ளார்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பேட் செய்து யாரவது ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் சச்சின் ஒருவரே என்றும். அதுபோல் கடைசி நாளில் லாராவின் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழற்பந்து மன்னன் 708 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.