அனைத்து வானொலி கேட்கும் நண்பர்களுக்கும், இனிய வானொலி தின வாழ்த்துக்கள்! வானொலி எனக்குள் இருக்கும் ஆன்மா. காரணம் என் அடையாளத்தை, நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும், எனக்கு இன்று எல்லாவற்றையும் கொடுத்தது ..! என் முதல் காதல் அது என உலக வானொலி தினத்தை முன்னிட்டு ஆர்ஜே பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார்.
வானொலி தினம் குறித்து ஆர்ஜே பாலாஜி
