கோலிவுட்சினிமாதமிழ்நாடுபுதிய செய்திகள்

வாணி போஜன் விலகல் !!!

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான வாணி போஜன் இயக்குநர் லோகேஷ் இயக்கும் ‘என் 4′ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை தவிர வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கும் ‘என் 4′ படத்தின் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker