வாஜ்பாய் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

 

வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் வாஜ்பாய் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *