ஐந்து மாநிலகளுக்கான தேர்தலினை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதில் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரமில் தேர்தல் முடிந்தது.
இன்று காலை முதல் ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா வாக்குபதிவு நடைப்பெற்று வருகிறது.
தெலுங்கானாவில் 119 தொகுதியாகும் இந்தத் தொகுதியில் 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு வாக்குபதிவு காலை 7 மணியிலிருத்து மாலை 4 மணியுடன் முடிவடைக்கிறது.
ராஜஸ்தானில் மொத்தம் 2,247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 200 தொகுதியாகும். இதில் பகுஜன் சமஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடிர் மரணம் அடைத்தால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 119 தொகுதியில் மட்டும் வாக்குபதிவானது காலை 7 மணியிலிருத்து மாலை 4 மணியுடன் முடிவடைக்கிறது.
நேரியிடையான போட்டி கங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் தான் உள்ளது.
அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாரதபிரதமர் மோடி அவர்களும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வந்தார்கள்.
ஐந்து மாநிலக்களில் வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 11 தேதி நடைப்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.