வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜமுவா, பகோதர், கிரிதி உள்ளிட்ட 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜமுவா, பகோதர், கிரிதி உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *