கடந்த புதன் அன்று பாகிஸ்தான் போர் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த சென்னை சேர்ந்த வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யபட்டார்.அவரை விடுதலை செய்ய போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ராகான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலை இன்று வாகா எல்லையில் அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கபட உள்ள நிலையில் அவரை வரவேற்க அவரது குடும்பத்தினர் டெல்லி சென்று உள்ளனர்.
வாகா எல்லையில் அபினந்தன் இன்று விடுதலை
