வலிமை’படத்தின் வெளியீட்டில் மாற்றம்?

வலிமை’ படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ பட வெளியீட்டின் போது அளித்த பேட்டிகளில், அஜித் – எச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவித்து வந்தார் போனி கபூர். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிவிட்டதால், தற்போது ‘வலிமை’ வெளியீட்டை தீபாவளிக்கு மாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *