ரூபாய் நோட்டுகள் சீக்கிரம் பழசாகி கிழிந்து விடும். ஆனால் நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதோடு சில்லரை தட்டுபாடும் குறையும். இதனால் 20 ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் 2009- ஆம் ஆண்டில் அறிமுகபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த 20 ரூபாய் நாணயங்கள் நிக்கல், தாமிரம், துத்தநாகம் கலவையில் இருக்கும் எனவும் கூறபட்டு உள்ளது.
வருகிறது 20 ரூபாய் நாணயம்
