வன்மையாக கண்டிக்கும் தினகரன்

ஜம்முவில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் உட்பட 44  துணை ராணுவப்படை வீரர்கள்  கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன். வீரமரணமடைந்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலியையும், அவரது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் காணிக்கையாக்குகிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *