லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மேகா அகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நடிப்பில் உருவான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளிவரும் என படக்குழு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் படத்திற்கு கட்அவுட் எல்லாம் வைக்க வேண்டாம். அந்தப் பணத்தில் குடும்பத்தினருக்கு புதிய உடைகள் எடுத்துக் கொடுங்கள் என நடிகர் சிம்பு வீடியோ பதிவில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.