அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு ஆயுத குறைப்பு முயற்சிக்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை அடுத்த மாதம் இறுதியில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். சென்ற வருடம் ஜூன் மாதம் கிம் ஜாங் அமெரிக்கா வந்ததும், அதன் பின் இருவரும் சிங்கப்பூரில் சந்தித்ததும் குறிப்பிடதக்கது.
வடகொரிய அதிபருடன் டிரம்ப் மீண்டும் சந்திப்பு?
