வடகிழக்கு பருவமழை எப்பொழுது

வடகிழக்கு பருவமழை இன்று 01-11-2018 முதல் துவங்கும் எனச் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். தமிழ்நாடு ,பாண்டிச்சேரி உட்படப் பல பகுதிகளில் இன்று 01-11-2018 முதல் துவங்கும் எனத் தெரிவித்து உள்ளார்.

விரைவில் தமிழ்நாட்டின் அணைத்து பகுதிகளிலும் மழைவரும் எனத் தெரிவித்துள்ளார்.சென்னையைப் பொருத்தவரை பறநகர் பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *