சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கி உள்ளது டெல்லி நீதி மன்றம். மேலும் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது.
லாலு பிரசாத் யாதவ்க்கு ஜாமின்
