லாபத்தை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.

அடிலெய்டில் நடைபெறும் முதல் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. ஆனால் அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. ஆதலால் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் பாதித்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சோர்ந்து போய் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *