நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திருவாரூர் அருகே ரூ.50 லட்சம் பணம் போலீஸாரால் பறிமுதல் செய்யபட்டுள்ளது. திரூவாருர் அருகே கானுர் என்ற இடத்தில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் பணம் சிக்கியது. நாகையில் இருந்து திருச்சிக்கு காரில் செல்லும் போது சாகுல் ஹமீது என்பவரிடம் பறிமுதல் செய்யபட்டது.
ரூபாய் 50 லட்சம் பணம் பறிமுதல்
