ரூபாய் 1 கோடி செலவு?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறுதி சடங்குக்கு ஒரு கோடி செலவானதாக ஆர்பிஐ மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசால் ரூபாய் 99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு ஆனது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *