ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

ஐசிஐசிஐ வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராகச் சந்திப்பாஷி நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இந்தப் பதவியில் அக்டோபர் 15-லிருந்து 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி 5 ஆண்டுகள் எனத் தெரிவிந்த நிலையில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு வைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *