ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கோரி இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அவர்கள் கைது செய்த 8 மீனவர்களையும் அழைத்து சென்று காரைநகர் துறைமுகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்த இலங்கை கடற்படையினர் செயல்கள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *